Tuesday, August 16, 2011

ஒவ்வொரு பொழுதும் உன்னோடு...



எத்தனை பேர் இருந்தாலும் 
உன் வரவிற்காக காத்திருக்கும் விழிகள் 
எல்லோரின் வாழ்த்துக்கள் குவிந்தாலும் 
உன் வாழ்த்துக்காக ஏங்கி நிற்கும் இதயம் 
மற்றவரின் ஆறுதல்களை விட-உன் 
தோழ்களுக்காய் காத்துகிடக்கும் என் சோகம் 
உன்னுடைய ஒவ்வொரு குறுந்தகவல்கள் 
மின்னைஞ்சல் என எல்லாவற்றையும்
 சேமிக்கசொல்லும் என்காதல் -என எல்லா நினைவுகளும் 
என்னோடு சேர்ந்து இறந்தே போகட்டும் 
இப்படிதான் ஒவ்வொரு நாளும் நினைகிறேன் 
ஆனால் ஒவ்வொரு பொழுதும் உன்னோடு...
*******************************************************************************

3 comments:

  1. மிகவும் அருமை நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete

Free Backlinks