எத்தனை பேர் இருந்தாலும்
உன் வரவிற்காக காத்திருக்கும் விழிகள்
எல்லோரின் வாழ்த்துக்கள் குவிந் தாலும்
உன் வாழ்த்துக்காக ஏங்கி நிற்கும் இதயம்
மற்றவரின் ஆறுதல்களை விட-உன்
தோழ்களுக்காய் காத்துகிடக்கும் என் சோகம்
உன்னுடைய ஒவ்வொரு குறுந்தகவல்கள்
மின்னைஞ்சல் என எல்லாவற்றையும்
சேமிக்கசொல்லும் என்காதல் -என எல்லா நினைவுகளும்
என்னோடு சேர்ந்து இறந்தே போகட்டும்
இப்படிதான் ஒவ்வொரு நாளும் நினைகிறேன்
ஆனால் ஒவ்வொரு பொழுதும் உன்னோடு...
*******************************************************************************
மிகவும் அருமை நண்பரே வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே
ReplyDelete