Sunday, August 14, 2011

சுதந்திரம்



சுதந்திரம் 
இங்கே அழகாய் மிளிர்கிறது 
சுதந்திர தின நாளன்று 
கொடுக்கப்படும் மிட்டாயிலும் 
அச்சடித்திருகிறார்கள்
Made in china
Made  in USA
*******************************************************

1 comment:

  1. independence day ku யார்ப்பா foreign chocolate குடுத்தது??????
    சொல்லிருந்தா நானும் வந்துருப்பேன் boss...........
    இந்தியாவ இன்னும் விக்காம இருக்காங்களேன்னு சந்தோஷ படுங்க......
    சுதந்திர தின வாழ்த்துகள்.........
    --

    ReplyDelete

Free Backlinks