நான் எப்போதும்
உன்னை வெறுத்து
ஒதுக்குகிறேன்-அப்போதும்
நீ என்னிடம் பேசத்தான் செய்கிறாய்
என்று கேட்டாய்-அது எப்பிடி
குழந்தையும் தான் தவறு
செய்கிறது-அதற்காய்
தாயென்ன ஒதுக்கவா செய்கிறாள்
நீயும் உன மீதான அன்பும்
எனக்கு ஒரு குழந்தை போன்றுதான்
உன்னை பிரதிபலிபதற்கான பிம்பம் தான் நான்
வருத்தப்படாதே- உன்னை அழகாகவே
பிரதிபலிப்பேன்!....
*****************************************************************************
உன்னதமான கவிதை... மிக அழகு!
ReplyDelete