Tuesday, December 3, 2019


மகள் 
அழகெனும் பனித்துளி 
எங்கள் இருவருக்கிடையில் 
கவியாய் மலர்ந்திட 
''கவினிகா'' என பெயரிட்டோம் 
''கவின் + இ + கா = கவினிகா''
கவின் - அழகு 
கவினி - அழகிய கவிதை படைப்பவள் 
கவினிகா - ''தெய்வங்கள் பரிசளித்த  
தேவதைகளின் தேவதை''   
                                             -- ரஞ்சித்.. 

No comments:

Post a Comment

Free Backlinks