Monday, April 13, 2020

கிறுக்கல்கள்




நீ 
தத்தி தத்தி வந்து 
தங்கமுலாம் பூசவே 
ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது 
நம் வீட்டு சுவர்கள்!..
                                    

No comments:

Post a Comment

Free Backlinks