சுற்றிலும் தண்ணீர் இருந்தும்
பருக மனம் வரவில்லை
உதடுகள் மட்டும் உணர்கிறது
தாகம் என்று-மனம்
வெகுதொலைவில் எனக்காய்
ஒரு பறவை காத்து கொண்டிருக்கிறது என
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
ஒரு கடல் பயணத்தில்.........
************************************************************
ரசித்தேன்.
ReplyDelete