நான் எனக்கே தெரியாமல்
உனக்குள் தொலைந்து விட்டேன்
நீ எதிர்படும் போதெல்லாம்
புன்னகை மலர்கிறது-என்னையறியாமலே
மீண்டும் உணர்கிறேன் என் விழி ஓரத்தில்
கண்ணீர் துளி கசிகிறது-உனை பிரிதலின் துன்பமோ
இல்லை பார்ததின் மகிழ்வோ தெரியவில்லை
மீண்டும் நான் தொலைந்து போகாமல் இருக்க முயல்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய் உனை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறேன்
சுருங்க சொல்ல வேண்டுமானால் உனை பிடிக்கிறது- இருந்தும்
வலி தாங்க பயம்-பிரிவின் வலி
உன்மிதான அன்பு அது என்னோடே இரு(ற)ந்து விட்டு போகட்டும்....
**********************************************************************************************
Excellent... can feel d pain. :q :q
ReplyDeleteமீண்டும் நான் தொலைந்து போகாமல் இருக்க முயல்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாய் உனை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறேன்
சுருங்க சொல்ல வேண்டுமானால் உனை பிடிக்கிறது- இருந்தும்
வலி தாங்க பயம்-பிரிவின் வலி
உன்மிதான அன்பு அது என்னோடே இரு(ற)ந்து விட்டு போகட்டும்....
I lik these lines much.. u r a gd poetry writer..keep writing n keep rocking.