Sunday, September 4, 2011

ஓர் பேருந்து பயணத்தில்



எந்த ஒரு நெருடலும் இல்லாமல் 
இயல்பாய் வந்து அமர்கிறாள் 
ஒரு சில நிமிட தயக்கங்களுக்கு 
பிறகு-உரையாடல் தொடங்குகிறது 
எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம் 
பயணத்தில் பொழுதைக்களிக்க பேசத்தொடங்கி 
இன்று பொழுதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம் 
ஆம்-தனிமையான நெடுந்தூர பயணங்கள் 
நமக்கானவர்களை அடையாளப்படுத்துகிறது
அப்படி வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்...
*************************************************************

4 comments:

  1. வாழ்துக்கள் மாப்பிள இப்ப யாரய்யாஅ பக்கத்து சீற்ர பாக்கிறாங்க கையில டெலிபோன தூக்கினா சரி.. ஹிஹி

    ReplyDelete
  2. சரி தான் ஆனால் இப்பொழுதும் பயணத்தின் போது நட்பாகும் சிலர் இருக்கிறார்கள் அல்லவா :t

    ReplyDelete
  3. பயணத்தில் பொழுதைக்களிக்க பேசத்தொடங்கி
    இன்று பொழுதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்....... lik these lines.

    ReplyDelete

Free Backlinks