Sunday, August 14, 2011

எனக்கான தோழி


என்றும் இல்லாது 

இன்று புதிதாய் தெரிகிறாள்
எதை கேட்டாலும் 
குறும்புத்தனமான பாவனைகள் 
மெல்லியதாய் ஒரு புன்னகை-இருப்பினும் 
என்னுள் முன்பிருந்தது போல் 
எந்தவித தாக்கங்களும் இல்லை 
அவள் எப்போதும் எனக்கான தோழி 
என்பது தெளிவாகிவிட்டது-நேற்று 
யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்பில் 
அவள் முகத்தில் மலர்ந்த புன்னகையிலிருந்து....  
***********************************************************************

2 comments:

  1. நட்பின் நியாயம் தெரிவிதிருக்கிறாய்.
    நண்பா, அறிவுமதியின் நட்புக்காலம் கவிதைத் தொகுப்பை வாசித்திருப்பாய் என நம்புகிறேன். இல்லை எனில் வாசிக்கவும்.

    ReplyDelete
  2. என் முதல் புத்தக வாசிப்பு அது தான் நண்பரே..உங்கள் கருத்துக்கு நன்றி
    Ranjith

    ReplyDelete

Free Backlinks