Friday, April 30, 2010

பிரிவின் வலி



பிரிந்து வாழ்வது 
எவ்வளவு வலி என்பது 
பிடித்தவர்களை பிரிகையில் 
தான் தெரிகிறது-பிரிவின் 
சுகமும் பிடித்தவர்களை 
சேர்க்கையில் தான் தெரிகிறது
வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் 
மழை என வந்த நீர்த்துளியின் கூற்று!..
****************************************************************************************************************

4 comments:

  1. சோகமும் சுகமும் அறியப்படுவது பிடித்தவர்களிடம்தான் என்பதை ரொம்ப எளிமையா அழகா எழுதி இருக்கிங்க!

    ReplyDelete
  2. //மழை என வந்த நீர்த்துளியின் கூற்று!//
    real science fact which in life .

    ReplyDelete
  3. எத்தனை வறட்சி எனினும்
    மௌனமாய் விண்ணை நோக்கி கொண்டு இருக்கிறேன்
    எனை நீராய் நீ தழுவும் ஒற்றை நொடிக்காய்...................................

    ReplyDelete

Free Backlinks