Monday, April 26, 2010

சொல்லிக்கொள்ள ஒரு தோழி-என் எழுதுகோல்


என்னை முழுமையாக
புரிந்து கொண்ட தோழி
எழுதுகோல்-என் எண்ணத்தை
என்னை விட அழகாய்பிரதிபளிப்பவள்
நான் எதையோ
மனதில் கிறுக்கல் என நினைப்பதை 
கவிதையாய் வரைவாள்
சுருக்கமாகச்  சொல்லப்போனால்
வெள்ளைத்தாளில் வண்ண எண்ணம்
எழுதுகோல்....
*******************************************************

3 comments:

  1. நல்லாயிருக்கு நண்பா உங்கள் கவிதை...


    வார்த்தை சரிப்பார்ப்பை நீக்கி விடுங்கள்.. அப்பொழுதுதான் ஈசியாக கருத்து சொல்வார்கள்...

    ReplyDelete

Free Backlinks