Wednesday, April 21, 2010

என் வீட்டு அம்மன்


தீபாவளி சிறப்பு விற்பனை 
அறிவித்திருந்தார்கள் 
சரி, என் வீட்டு 
அம்மனுக்கு பட்டுத்தலாமென்று
உன்னை அழைத்துச் சென்றேன் 
நீயும் பட்டுடுத்திப் பார்க்கிறேன்
என்று உடுத்திக்கொண்டு வந்தாய் 
உனைப் பார்த்த ஒரு குழந்தை 
கத்தியேவிட்டது-ஆச்சிரியத்தில் 
சிறப்பு விற்பனையில் 
மெழுகுச் சிலை ஏதும் 
விற்பனை செய்கிறார்களா என்று..... 

3 comments:

  1. தினம் ஒரு வாரத்தை சொல்லி
    நாணத்தில் முழுதாய் என்னை நனைய செய்கிறாய்...................
    மூர்ச்சை ஆகி நான்
    மெழுகாய் போனதில் ஆச்சர்யமென்ன ???????????????????

    ReplyDelete
  2. நீயும்
    என்னை தினமும்
    ஒரு உண்மை சொல்ல வைத்து
    புனிதமடைய செய்கிறாய்....
    நானும் ஆசிர்வதிக்கப்பட்டு
    போகிறேன்....

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு,,,,,,,,,,,,,,,

    ReplyDelete

Free Backlinks