Monday, April 19, 2010

மலர்கிறாய்


ஒவ்வொரு நாளும்
நீ
புதிதாய் தெரிகிறாய்
உருகி மலர்கிறாய்
ஏனென்று யோசித்தேன்
நான் ஏதோ ஒன்றை
புதிதாய் உணர்ந்தேன்
இப்போது புரிகிறது
மலரே மலரை நினைகையில்
மலர்ந்திடத்தானே செய்யும்!...

2 comments:

  1. என்னை மலர செய்து விட்டு
    மறைத்திருந்து வர்ணிக்காதே........
    என் வாசத்தின் சுவாசம் என்றும்
    நீ..........நீ..............நீ............
    மட்டுமே ............

    ReplyDelete
  2. வாசம் மறைந்திருந்தால்
    மட்டுமே மலருக்கு பெருமை!....

    ReplyDelete

Free Backlinks