RANJITH POEMS
Sunday, April 11, 2010
என் சில நேரம்
நானும் சில நேரங்களில்
நெடுஞ்சாலை மரம் போலத்தான்
என் கனுவுகளை எத்தனையோபேர்
மிதித்துவிட்டு போகிறார்கள்-என்ன
சில நேரம் உன்னை போன்ற சில
தேவதைகளும்-ஆனாலும்
வலிக்க மறுக்கிறது
ஆம்
உன் கால்களும் என் கனவுகளைப்போன்று
மென்மையாக இருப்பதினாலோ என்னவோ!...
1 comment:
சரண்யா
April 15, 2010 at 9:36 PM
என் பெண்மைக்கும்
மென்மைக்கும்
பொருள்சொன்னவன்
நீ ..................
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என் பெண்மைக்கும்
ReplyDeleteமென்மைக்கும்
பொருள்சொன்னவன்
நீ ..................