Wednesday, April 14, 2010

வீதியுலா



எல்லோரும்
வீதியுலா செல்லும் போது
வேண்டாததை வீசிவிட்டு
செல்கிறார்கள் என்றால்
நீ மட்டும்
எனக்கு வேண்டியதை அல்லவா
வீசிவிட்டு செல்கிறாய்
உன் வெட்கத்தை!...
*******************************************************

9 comments:

  1. விட்டு சென்ற வெட்கம் மட்டுமே
    நீ அறிவாய்.....................
    உன் ஓர விழி பார்வையில்
    தட்டி சென்ற
    என் இதயம் எங்கே????????????

    வினாக்களுடன் உன் விசிறி
    --

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. THANK YOU..NICE COMMENTS.. தாங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா???

    ReplyDelete
  4. கனவுகளின் தோழி
    கவிதைகளின் காதலி
    என்றென்றும்
    தமிழுக்கு அடிமை..............
    -- அன்புடன்
    சரண்யா

    ReplyDelete
  5. halo ranjith who is anbudan saran...............don't delete this comments................

    ReplyDelete
  6. I know you are soni's friend..just now only she told..

    ReplyDelete
  7. i just now see this hmm enjoy da macham yengayo irukku unakku

    ReplyDelete
  8. nice man .... i thought wat ever she throws u wil take as collection ... but ultimate twist, vetkam lik tat gud keep it up... hope u got gud follower anbudan saran ,...answer her question man .. al the best.. ur another wel wisher - Iqbal

    ReplyDelete

Free Backlinks