எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்னர்
பல அரிய மிருகங்கள்
பூமியில் வாழ்ந்தனவாம்!
அது எல்லாம் எனக்கு தெரியாது
சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளாய்
ஒரு பூ வளர்ந்து கொண்டும்
புன்னகத்துக்கொணடும்
என்னுடன் பேசிக்கொண்டும்
இருக்கிறது!....
******************************************************************
ஒரு போதும் நிறுத்தி விடாதே............
ReplyDeleteஉன் வார்த்தைகளை............
மலரின் சுவாசம் நின்று விடும்..........
சிலரை நேசிக்கும் வரையில்
ReplyDeleteஇந்த சுவாசத்தை எழுதிக்கொண்டே தான் இருப்பேன்.....
very nice affectionate words..vimalavidya
ReplyDelete