நீயே சொல்
நான் என்ன செய்ய,
உன்னை மறக்க முடியாதா என்கிறேன்
முயன்று பார்க்கிறேன்
போகும் பார்க்கும்
என எல்லா இடங்களிலும்
நீயே நினைவாடுகிராய்
அது
பொட்டல் காடானாலும் சரி,
புனலுரும் பூமியானாலும் சரி,
இப்போதும் நான் என்ன செய
நீயே சொல்!...
***********************************************************
உன்னை போல் நானும் யோசித்து என் இதயத்தின் இறக்கைகளை பூட்டி வைத்தேன்
ReplyDeleteசிதறிய குருதி கூட சிரிப்புடன் சொல்லி சென்றது
உன் பெயரை...................
இப்போது நான் என்ன செய
நீயே சொல்!...