வழியனுப்பிவிட்டு தனியாகத்தான்
என் அறைக்கு வந்திருகிறேன்
இன்று மட்டும் ஓர் தனிமையை
உணர்கிறேன்-உன்னிடம் இருந்து
வரும் ஒவ்வொரு குறுந்தகவல்களுக்கும்
ஓர் புன்னகை உதிக்கிறது-நீ
தினமும் எனக்கு புதிதாய் தெரிகிறாய்
தோழி காதலியாகிறாள்............................
No comments:
Post a Comment