Tuesday, July 13, 2010

ஒரு பேதையின் பிரம்மை


எங்கே சென்றாய் 
நான் உன்னை விட்டு 
விலகி பயணிக்க தொடங்கிவிட்டேன்
என் நினைவுகள் எல்லாம் எனை மறந்து 
உன் வரவிற்கான பிரார்தனையில் 
மூழ்கிப் போய்விட்டன
நான் தனியாய் பயணிக்கும் 
பாதையில் யாரோ என் காதருகில் 
நகைக்கிறார்கள், உரையாடுகிறார்கள் 
வாழுகிறார்கள்; வாழ்த்துகிறார்கள் 
எனக்கு தெரியும் எல்லாம் மன பிரம்மை என்று 
ஆம் பிரம்மன் படைத்த ஒரு பேதையின் பிரம்மை...
***********************************************

4 comments:

  1. காதலில் இந்தப் பிரம்மை கட்டாயம் வரும் தம்பி ...

    ReplyDelete
  2. இது கற்பனையில் உதித்த பிரம்மை தோழரே...உங்கள் வருகைக்கு நன்றிகள் பல...........

    ReplyDelete

Free Backlinks