அவள் நினைவுகளில் இருந்து
விடுபட முயல்கிறேன்
சிறிது சிறிதாய்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
அவளை மறந்திட வேண்டும் என்று
நினைக்கும் நொடிகளில் மட்டும்
ஆனால் சில நேரம் நான் மறந்தே போகிறேன்
அவளை மறக்க வேண்டும் என்பதை
ஆம்,
இந்த மறதி மட்டுமே
நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது
நான் உயிருடன் இருகிறேன் என்று!.
****************************************************************************
இந்த மறதி மாறும் நாளில்
ReplyDeleteஎன் மரணம் நிச்சயிக்கப்படும்.........
ஒரு போதும் மறந்து விடாதே
உன்னோடு கலந்திருக்கும் என் இதயத்துடிப்பை...........
அந்த மறதி மாறும் நாள்
ReplyDeleteஎன் மூளை நரம்பணுக்கள்
செயல் படாத நாளாகத்தான்
இருக்கும்........