Saturday, March 27, 2010

எங்கள் ஈழக்குழந்தையின் குறள்


புதிதாய் பிறந்த எங்கள் ஈழக்குழந்தையின் குறள்

எங்கள் தாய் மண்ணிலேயே
இறைச்சித் துண்டாய்
மிதிபட்டுக் கிடக்கின்றோம்
இது தற்காலிகமானது தான்
கம்பிவேலிகளுக்குள் கிடக்க
நாங்கள் கற்கள் அல்ல
காந்தப்புலங்கள்!....

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. {{{{{எங்கள் தாய் மண்ணிலேயே
    இறைச்சித் துண்டாய்
    மிதிபட்டுக் கிடக்கின்றோம்}}}}


    வலிமிகுந்த வலிமையான வரிகள்!!!

    ReplyDelete
  3. சிதறிய இதயங்கள் இறைச்சி துண்டுகள் அல்ல
    கற்பக விருட்சங்கள்
    ஒடுங்கிய விதைகள் ஓங்கி வளரும் போது
    வானின் சூரியனும்
    வளைத்து இழுக்கபடுவான்.............
    இது மரணம் அல்ல ................
    வெறும் உறக்கம் மட்டுமே..............

    ReplyDelete

Free Backlinks