பார்வைக் கொள்ளைக்காரி
முட்டாள்கள்
விதவிதமான ஆயுதங்களின்
உதவியுடன் கொள்ளையடித்து
கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ,
ஒரு சிறு ஓரப் பார்வையால்
எல்லோரையும்
கொள்ளைகொண்டு விடுகிறாய்
என் பார்வைக் கொள்ளைக்காரி
இன்னும் கொஞ்சநேரம்
உன் பார்வையால் பேசிவிட்டுப்போ!.....
*********************************************************************
thambi yara una apadi adichathu.athan current kambila shock adicha mathiri irukiya
ReplyDeleteஉன்னை தவிர
ReplyDeleteயாவரிடமும் குருடாய் போனது
இந்த பாவையின் பார்வை.....
என் பார்வை கவர்ந்தவனே...