Thursday, February 4, 2010

தெரியாத ஏனென்று???



தெரியாத ஏனென்று???

இன்று
கொஞ்சம் நானே
என்னை நேசிக்கிறேன்,
அடி பேதை பெண்ணே
தெரியாத ஏனென்று
இன்று நீ
என்னை முதன் முதலாய்
பார்த்து புன்னகைத்த தினம்
புன்னகை தினம்
சரி நிறுத்திவிடுகிறேன்
உனக்கு புகழ்ச்சி பிடிக்காதென்று
எனக்கு தெரியும்!..
**********************************************

2 comments:

  1. சிரிப்புக்கே இப்படியா? சரி நடக்கட்டும்

    ReplyDelete
  2. அருமயான நல்ல சிந்தனைதான் வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete

Free Backlinks