தெரியாத ஏனென்று???இன்று
கொஞ்சம் நானே
என்னை நேசிக்கிறேன்,
அடி பேதை பெண்ணே
தெரியாத ஏனென்று
இன்று நீ
என்னை முதன் முதலாய்
பார்த்து புன்னகைத்த தினம்
புன்னகை தினம்
சரி நிறுத்திவிடுகிறேன்
உனக்கு புகழ்ச்சி பிடிக்காதென்று
எனக்கு தெரியும்!..
**********************************************
சிரிப்புக்கே இப்படியா? சரி நடக்கட்டும்
ReplyDeleteஅருமயான நல்ல சிந்தனைதான் வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDelete