Monday, November 9, 2009


அள்ள முடியாதவை
கோலங்கள் மட்டுமல்ல
உன்
அழகிய புன்னகையும் தான்!...

1 comment:

  1. உன் சுவாச காற்றில் கலைந்தது கோலம் மட்டும் அல்ல
    ........................................................................................................
    பதிலை நீயே எழுதி கொள்
    இப்போதெலாம் என் பெயர்க்கு பதில்
    உன் பெயர் தான்
    எழுதுகின்றன என் கைகள்

    ReplyDelete

Free Backlinks