Thursday, November 5, 2009

ஓவியன் கூற்று




ஓவியன் கூற்று

நான் ஒரு ஓவியன்
ஆனாலும்,
உன் விழியை வரையமுடியவில்லை
உருவத்தை வரைந்துவிடலாம்
உயிரை எவ்வாறு வரைவது!.........

1 comment:

  1. மௌன மொழி பேச கற்று கொள்..........
    கண் மூடி இருக்கும் போது கூடவரைந்து விடுவாய்
    என் உருவத்தை ...................

    ReplyDelete

Free Backlinks