Wednesday, July 29, 2009


நம் காதல்
எல்லோருடைய நேசமும்
கண்களில் தோன்றி
இதையத்தில் முடிகிறது
நம்முடைய காதல்
மட்டும்,
இதையத்தில் தோன்றி
இதையத்தில் முடிகிறது!...

No comments:

Post a Comment

Free Backlinks