Monday, July 27, 2009


என் குழந்தை
குழந்தை திருமணத்தை
தடை செய்தவர்கள்
நல்ல வேளை
குழந்தை காதலை
தடை செய்யவில்லை
இல்லையெனில்,
நீ எப்படி
எனக்கு கிடைத்திருப்பாய்!.....

1 comment:

  1. வர்ணிக்க வார்த்தை இல்லை

    ReplyDelete

Free Backlinks