Sunday, July 26, 2009


கண்கள் எனப்படுவது
எல்லோரும்
காதலுக்கு,
கண் இல்லை என்பார்கள்
ஆனால்
நம் காதலுக்கு உதடுகள் இல்லை
ஆம்!
அனைத்தையும் உன் கண்களே பேசிவிடுகிறதே!!!

No comments:

Post a Comment

Free Backlinks