Saturday, July 25, 2009


மனம் அடங்க உத்தரவு
ஓவ்வொரு
நொடிகளும்
உனக்காகவே
மலர்கிறது
மரணிக்கிறது...
இருந்த போதிலும்
என் மனமும்
உதடுகளும்
பேசமறுத்து
மொளனமாகி போகிறது!!
நீ என் அருகில் அமரும் போதோ
இல்லை பார்க்கும் போதோ..

1 comment:

  1. அன்பின் ரஞ்சித் - நல்லதொரு கற்பனை - கனவு காண்பது எளிது - நேரில் பார்க்கும்போது ஊமையாய் விடுவது தான் இயல்பு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Free Backlinks