Wednesday, January 4, 2012

மலர்விழியே!!!!!!!



அவள் என்னருகில் 
என்சோகம் வெகு தொலைவில்
சொல்லிவிடவா என் ஆசைகளை 
என் சொர்க்கமே அவள் தான் என்று 
மலர்விழியே- மலர்  வேண்டாம்
விழி மாற்றி காதல் செய்வோம்
ஒவ்வொருநாளும் ஒரு கவிதைபோலே 
புதிதாய் வாழ்வோம் -நீ என்னருகில் 
என் சோகம் வெகு தொலைவில்...
*************************************************

No comments:

Post a Comment

Free Backlinks