நீ
சொன்ன படி
உன்னை நினைக்க மறுத்தால்
என் இதயம் துடிக்க மறுக்கிறது
ஏன் என்று கேட்டால் இதயம் சொல்கிறது
உன் சுவாசக்காற்றில் தலை சாய்கிறேன்
உன் சுவாசக்கூட்டில் இளைப்பாருகிறேன்
கொஞ்சம் கொஞ்சம் நம் காதல் வெட்கம் கொள்ள
விடைபெற மறுத்து மனமின்றி விடை பெற்றோம்
நேற்றைய கனவில்...பிறகு இன்றெப்படி உனை மறக்க
நீ சொல்லி எதையுமே மறுத்ததில்லை என் இதயம்
உனக்காய்-இதை தவிற
இன்று மட்டும் எனக்காய் துடிக்கிறது என் இதயம்
அதுவும் உன் நினைவுகளுக்காய்...
இன்று மட்டும் எனக்காய் துடிக்கிறது என் இதயம்
அதுவும் உன் நினைவுகளுக்காய்...
*************************************************************
No comments:
Post a Comment