Saturday, March 12, 2011

ஓர் விழா நாளில்

                                                                                         
ஓர் விழா நாளில் 
                                                                வண்ண வண்ண 

ஊர்திகள் வலம் போக 
இங்கும் அங்குமாய் 
ஓடிகொண்டிருந்தது 
ஓர் ஒற்றை ரோஜா 
இடை இடையே 
வந்து வழி மறைக்கிறாள் 
இதயம் பறிகிறாள் 
பின்தொடர்கிறேன்; பறிகொடுத்தேன் 
மெல்ல மெல்ல உன் நினைவுகள் 
என்னை ஆட்கொள்கிறது 
ரணப்பட்டுபோகிறேன்-நீ 
கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல 
உன் அன்பு என் காதலுக்கு
கிடைக்கவில்லை என்பதற்காக.....
***************************************************************
(இது நான் உணர்ந்த ஓர் உணர்வு )

7 comments:

  1. நல்ல கவிதை..........
    விழாக்கூட்டத்தில் இதயத்தை தொலைத்தோர் பலர்
    உன்னை போல் ..............

    ReplyDelete
  2. போகிறேன் ...எழுத்துப்பிழை...ரே வ மாத்திடுங்க...நெருஞ்சிமுள் கவிதையிலும்

    ReplyDelete
  3. arimukamakatha nabaruku nanrikal pala

    ReplyDelete
  4. nice poem ... keep it up..i think ur poems were really born from ur heart... these poems maybe d reason of ur dream girl.. think so.. anyhow keep rocking... my wishes.. move on towards ur successful journey

    ReplyDelete
  5. Thanks a lot for Ur hearty wishes...Thangal yarendru arinthu kollalama..ungaluku atsaepanai illaiyenraal..

    ReplyDelete

Free Backlinks