Monday, June 14, 2010

முத்து முத்தாய்



முத்து முத்தாய் 
உன் முகத்தில் 
வியர்வைத் துளிகள் 
மலர்ந்த போது தான் 
உணர்ந்து கொண்டேன் 
பூக்களுக்கும் வியர்க்கும் என்று!.....
*****************************************************************************************************************

4 comments:

  1. பூக்களுக்கு வியர்க்கும் சிறந்த கற்பனை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. yenna soldrathunu theriyla da simply superb

    ReplyDelete

^ Scroll to Top