Thursday, April 8, 2010

எவரிடம் சொல்ல



தனிமையில் அமர்கையில்
உன் நினைவுகள் வருகிறது
அதை மறுக்க முயல்கையில்
நான் என்னை மறந்தே போகிறேன்
நீ என்னிடம் சொல்லிவிட்டாய் பேசாதே என்று
நான் எவரிடம் சொல்ல உயிருடன் இல்லையென்று!...

1 comment:

  1. நிரந்தரமாய் தோன்றி விட்ட என் கல்லறையில்
    ஒரு போதும் வைத்து விடாதே
    உன் மலர் வளையத்தை
    உன் சுவாசம் பட்டு
    என் இதயம் உயிர் கொள்ள கூடும்
    மறுபடியும் அதனை கொள்வதற்கு வலிமை இல்லை என்னில் ..............................

    ReplyDelete

Free Backlinks