Saturday, September 12, 2009

வாழும் அழகு


வாழும் அழகு
கோடி நட்சத்திரங்கள்
சேர்ந்து அலங்கரித்த
வான் மேகம்,
ஏழு வண்ணங்கள்
சங்கமித்து செம்மைபடுத்திய
வானவில்,
பஞ்சபூதங்கள்
ஒன்றிணைந்த பூமி,
முத்தமிழ்
பிணைந்த செந்தமிழ்,
இவைகளை விட
அழகு!
அதில் வாழும் நீ!!!....
***************************************

1 comment:

  1. உன் கரம் தொடும் வேளையில் மட்டுமே
    வண்ணம் பெறும் .
    இந்த ரோஜா மலர்.................

    ReplyDelete

Free Backlinks