Saturday, September 12, 2009

தனிமை


தனிமை
உறங்கிய
பூமிப்பந்தில்
ஓய்வில்லாமல்
பொழிந்து
கொண்டிருந்தது
பனித்துளி!..
********************************

1 comment:

  1. உறங்கும் போதும்
    உரைத்து செல்கிறது காதலை
    சத்தமில்லாமல் அதன் முத்தத்தால்............

    ReplyDelete

Free Backlinks