Saturday, August 29, 2009

விழிவழிப் பயணம்


விழிவழிப் பயணம்
உளி வழியே
சிற்பங்கள் உருவாவதை
பார்த்திருக்கிறேன்
விழிவழியே உருவாவதை
இப்போதுதான் உணர்கிறேன்,
நீ!
என்னருகில்!...
**************************************

1 comment:

  1. உன் விழிகளில் எனை புதைத்து விட்டு
    என்னுள் எதை தேடுகிறாய்????????????????

    ReplyDelete

Free Backlinks