விழிவழிப் பயணம் உளி வழியே சிற்பங்கள் உருவாவதை பார்த்திருக்கிறேன் விழிவழியே உருவாவதை இப்போதுதான் உணர்கிறேன், நீ! என்னருகில்!... **************************************
பூக்களின் தினம் ஒவ்வொரு தலைவர்களின் பிறந்தநாளையும் குழந்தைகள் தினம் ஆசிரியர்கள் தினம்-என கொண்டாடுகிறார்கள், அப்படியானால்! நீ பிறந்தநாளை பூக்களின் தினமென்று கொண்டாடலாமா!!!
பிறக்கிறார்களோ! இல்லையோ? மனிதர்கள் கடவுளாக இறபிக்கப்படுக்கிறார்கள்!!!... ************* எத்தனையோ மக்கள் எத்தனை கோடி இன்பத்தை வைத்திருக்கிறார்கள்! எம் மக்கள் மட்டும் கடல் கோடி உப்பு கண்ணிரை கண்களில் வைத்திருக்கிறார்கள்!!!.... **************
Sunday, August 23, 2009
"போ போ" நான் ஓவ்வொரு முறையும் உன்னுடன் பேச வரும் போதெல்லம் "போ போ" என தூரத்த்தினாய்! எனக்கு புரியவில்லை, பிறகு தான் தெளிந்தது நீ! என்னுள் முழுவதுமாய் வருவதற்காகவே விரட்டினாய் என்று!!!
Saturday, August 8, 2009
கவி(ரு)தரிப்பவன் உன்னை தினமும் பார்க்கும் போது ஒரு கவிதையையாவது சொல்லவைத்து என்னை கவிதரிபவனாக மாற்றி விடுகிறாய்!!!...