Saturday, July 14, 2018



காதல் என்னவென்று 
கற்றுக்கொள்ள 
உன் அருகிலேயும்  
உன்னைச்  சுற்றிலும் 
மட்டுமே 
அமர்ந்துகொண்டு 
வரமறுகின்றன 
என் நினைவுகள்!...
                                    --ரஞ்சித் 

Free Backlinks