Friday, August 3, 2012

உன் நினைவுகள் அருகில்




கனவிலே வந்தால் நீயே 
இரவுகள் உடையும் எனதே 
புலரும் காலை பொழுதோ 
புலம்பித் தீர்த்திடும் 
கனவில் மட்டும் வந்தாய் என்று
இரவுகளை உடைத்து போதும் 
என் இதயம் உடைக்காதே 
இன்றே எனை சேர்ந்திடு..
*******************************************************************
Free Backlinks