Friday, July 31, 2009



நட்பின் தொடக்கம்
உங்கள் காதல்
எங்கிருந்து தொடங்கியது
என்று கேட்டால்
எல்லா காதலர்களும்
முரண்பட்ட பதிலையே சொல்வார்கள்,
ஆனால்,
எல்லா நட்பும்
இதையத்திலிருந்தே தொடங்குகிறது!!.......

Wednesday, July 29, 2009


பார்வை
எல்லோரும் நேசிக்கும் போது
தொலைபேசி வாயிலாக பேசுகிறார்கள்
நாம் மட்டும்
தொலைநோக்கு பார்வை
வாயிலாக பேசிக்கொள்கிறோம்!!....

நம் காதல்
எல்லோருடைய நேசமும்
கண்களில் தோன்றி
இதையத்தில் முடிகிறது
நம்முடைய காதல்
மட்டும்,
இதையத்தில் தோன்றி
இதையத்தில் முடிகிறது!...

Monday, July 27, 2009


என் குழந்தை
குழந்தை திருமணத்தை
தடை செய்தவர்கள்
நல்ல வேளை
குழந்தை காதலை
தடை செய்யவில்லை
இல்லையெனில்,
நீ எப்படி
எனக்கு கிடைத்திருப்பாய்!.....


கவிதை
நான்
உன் கண்களுக்கு
கவிதை எழுதுகிறேன்,
உன் கண்கள்
என் காதலுக்கு
கவிதை எழுதுகிறது!!
சொர்கம் எண் 17
எல்லோருடைய வீட்டிலும்
வீட்டு எண் 1,2..-என
எழுதுகிறார்கள்
ஆனால்,
உன் வீட்டில் மட்டும்
சொர்கம் எண் 17
என்றே எழுதப்பட்டிருக்கிறது....

Sunday, July 26, 2009


நம் உரையாடல்
பிறபிற்கும்
மரணத்திற்கும்
இடைபட்ட
வாழ்வியல் அன்பு இலக்கியங்கள்,
நம் உரையாடல்!!!

கண்கள் எனப்படுவது
எல்லோரும்
காதலுக்கு,
கண் இல்லை என்பார்கள்
ஆனால்
நம் காதலுக்கு உதடுகள் இல்லை
ஆம்!
அனைத்தையும் உன் கண்களே பேசிவிடுகிறதே!!!

Saturday, July 25, 2009


மனம் அடங்க உத்தரவு
ஓவ்வொரு
நொடிகளும்
உனக்காகவே
மலர்கிறது
மரணிக்கிறது...
இருந்த போதிலும்
என் மனமும்
உதடுகளும்
பேசமறுத்து
மொளனமாகி போகிறது!!
நீ என் அருகில் அமரும் போதோ
இல்லை பார்க்கும் போதோ..

Thursday, July 23, 2009

நாங்கள்இருவரும்எங்களுக்காகவேபிறந்தோம்..எங்களுக்காகவேவாழ்கிறோம்!!!!!!!!!!!!!!!!!!!!!
Free Backlinks