Friday, August 3, 2012

உன் நினைவுகள் அருகில்




கனவிலே வந்தால் நீயே 
இரவுகள் உடையும் எனதே 
புலரும் காலை பொழுதோ 
புலம்பித் தீர்த்திடும் 
கனவில் மட்டும் வந்தாய் என்று
இரவுகளை உடைத்து போதும் 
என் இதயம் உடைக்காதே 
இன்றே எனை சேர்ந்திடு..
*******************************************************************

Monday, January 30, 2012

நிலவின் மறைவு சூரியன் கூற்று!!!



என் கண்முன்னே கடந்து போகிறாய் 
உன்னை தடுத்து உன்னிடம் சொல்லத்தான் 
ஆசை-கடந்து போகாதே 
என்னோடு கைகோர்க்க வா
நிலவின் மறைவு  சூரியன் கூற்று!!!!!!!!!!!!!!
******************************************************

Wednesday, January 4, 2012

மலர்விழியே!!!!!!!



அவள் என்னருகில் 
என்சோகம் வெகு தொலைவில்
சொல்லிவிடவா என் ஆசைகளை 
என் சொர்க்கமே அவள் தான் என்று 
மலர்விழியே- மலர்  வேண்டாம்
விழி மாற்றி காதல் செய்வோம்
ஒவ்வொருநாளும் ஒரு கவிதைபோலே 
புதிதாய் வாழ்வோம் -நீ என்னருகில் 
என் சோகம் வெகு தொலைவில்...
*************************************************
Free Backlinks